Hot News


Matrimony
Matrimony Madurai
மணமகன்   மணமகள்

காரைநகரைச் சேர்ந்த Bsc படித்து முடித்து கொழும்பில் வெளிநாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் 27வயதுடைய அழகிய மணமகளிற்கு பெற்றோர் தகுந்த வரனைத் தேடுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு:416. 566 4139

காரைநகரைச் சேர்ந்த ராமநாதன் கல்லூரிப் பட்டதாரி, சங்கீத ஆசிரியராக திருகோணமலையில் கடமையாற்றும் 32வயதுடைய மணமகளிற்கு பெற்றோர் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். ஆர்வமுள்ளோர் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு:0416. 566 4139

   1   

இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த உயர்கல்வி கற்று தற்போது கனடாவில் தெரில் புரியும் PR உள்ள அனுஷநட்சத்திரம் உடைய மணமகனுக்கு 35 வயதுக்கு உட்பட்ட படித்த அழகிய மணமகள் தேவை. தொடர்பு: தொ.பே:  0016476226103 ,nice talk 2011@ yahoo.com ,email.or SMS மூலம் தொடர்பு கொள்ளவும்

1989.10.24 ஆம் திகதி அனுச நட்சத்திரம், விருச்சிகராசி, 161/2 பாவமுடைய அவுஸ்திரேலியாவில் PR உடன் வசிக்கும் மணமகனுக்கு B.Sc அல்லது Management B.Com.முடித்த அழகான மணப்பெண் தேவை. விளம்பர இல . 4151,மே/பா உதயன் 361, கஸ்தூரியார் வீதி,யாழ்ப்பாணம்.

   1